நீங்கள் போதுமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடவில்லை என்பதை எப்படி தெரிந்துகொள்ளலாம்.



இதையெல்லாம் கவனிங்க..



சரியாக சாப்பிடவில்லை எனில் அடிக்கடி மயக்க உணர்வு ஏற்படும்.



முடி உதிர்வு அதிகமாக இருந்தால் ஊட்டச்சத்து குறைபாடு என்று அர்த்தம்



அடிக்கடி பசி உணர்வு ஏற்படுமானல் போதுமான அளவு உண்ணவில்லை என்று பொருள்..



காலையில் எழும்போது பசியுடன் இருந்தால்..



செரிமான சீராக இல்லை என்பதும்..



மிக குறைந்த கலோரி உணவு சாப்பிட்டால் மன சோர்வு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.



முடி உதிர்வு, ஆரோக்கியமற்ற நகம் போன்றவை ஊட்டச்சத்து குறைபாட்டிற்கான அறிகுறிகள்..



இது பொதுவான தகவல் மட்டுமே..