உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்தது வாழைப்பழம்



ஃபைபர், பொட்டாசியம், கால்சியம்,மெக்னீசியம் என பல சத்துக்கள் இருக்கின்றன.



செரிமான திறனை மேம்படுத்தும்.



வாழைப்பழத்தை இரவில் சாப்பிடலாமா?



இரவு நேரத்தில் சாப்பிடுவதால் சிலருக்கு சளி பிடிக்கும் வாய்ப்பு இருக்கிறது.



இருந்தாலும், சளி ஏற்படும் என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.



வாழைப்பழம் செரிக்க நேரமெடுக்கலாம் என சொல்லப்படுகிறது.



இரவு நேரத்தில் வளர்ச்சிதை மாற்றம் மெதுவாகவே நடக்கும்.



இரவு நேரத்தில் சாப்பிட்டால் சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம்.



இது பொதுவான தகவல் மட்டுமே..