உங்கள் வாழ்க்கையில் வெற்றியை ஈர்க்க இதை செய்யுங்க!



உடலின் இயக்கம் வெற்றிக்கு மிகவும் முக்கியமானது. அதனால் யோகா, தியானத்தில் ஈடுபடலாம்



தினமும் காலையில் மனதில் தோன்றுவதை எழுதி பழகலாம்



அன்றாட செய்ய வேண்டிய வேலைகளை, அந்நாளை தொடங்கும் முன் பட்டியலிடலாம்



முக்கியமான வேலைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்



பிறகு பார்த்துக்கொள்ளலாம் என வேலையை தள்ளிப்போடக்கூடாது



உடலையும் மனதையும் மேம்படுத்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்



நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ள பயிற்சி செய்ய வேண்டும்