காலையில் எழுந்ததும் குழந்தைகள் எதையெல்லாம் செய்ய வேண்டும்?



காலையில் சீக்கிரம் எழுந்திருக்க கற்றுக்கொடுக்க வேண்டும்



அலாரம் வைத்து அது அடித்ததும் எழும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும்



எழுந்தவுடன் 1 கிளாஸ் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்க பழக்க வேண்டும்



பெட் ஷீட்டை அழகாக மடித்து சரியாக வைக்கவும் பழக்க வேண்டும்



பல்துலக்கி, காலைக்கடனை அவர்களையே செய்ய பழக்க வேண்டும்



தங்களுக்காகவும் மற்றவர்கள் நலனுக்காகவும் வழிப்படும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும்



புத்தகங்கள், உணவு, தண்ணீர் போன்றவற்றை அவர்களே பையில் எடுத்து வைக்க பழக்க வேண்டும்



காலையில் ஏதாவது ஒன்றை கொஞ்சம் நேரம் வாசிக்கவும் பழக்கலாம்



காலையில் கொஞ்ச நேரம் மட்டும் விளையாட விடலாம்