சருமத்தை மென்மையாக பராமரிக்க இந்த பூக்களை யூஸ் பண்ணி பாருங்க!

Published by: பிரியதர்ஷினி

பூக்கள் இயற்கையின் அழகை மட்டுமல்ல நம் சருமத்தின் அழகையும் மேம்படுத்தும் சக்தி கொண்டவை

காலென்டுலா பூ

காலென்டுலா பூக்கள் சருமத்தில் உள்ள காயங்களை ஆற்றுவதற்கு பயன்படுத்தப்படுகிறது

லாவண்டர் பூ

லாவண்டர் பூக்கள் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை குறைத்து சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது

ரோஜா பூ

ரோஜா பூவின் இதழ்கள் ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி, ஆன்டி மைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளதால் முகப்பரு, அரிப்பு மற்றும் சருமத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவலாம்

செம்பருத்தி பூ

செம்பருத்தி பூக்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் இது சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது

கேமொமில் பூக்கள்

கேமொமில் பூக்கள் சருமத்தின் எரிச்சலைத் தணிக்க உதவலாம்