abp live

ஆரோக்கியமான தேங்காய், எப்படி சாப்பிடணும்?

Published by: ஜான்சி ராணி
abp live

தேங்காய் உட்கொள்வது இதய நலத்தைப் பேணுவதுடன், உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதற்கும் தேவையானதாக இருக்கிறது.

abp live

தேங்காயின் குறைவான கார்போஹைட்ரேட் அளவும், அதன் அதிகமான நார்ச்சத்து அளவும், இதை மிகச்சிறந்த உணவாக மாற்றுகிறது. மேலும், நீரிழிவு நோயை சரியாக நிர்வகிப்பதுடன், இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கிறது.

abp live

தேங்காய் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் நிறைந்த உணவாக உள்ளது.

abp live

உங்களின் சரும நலனைக் கணக்கில் கொள்ளும் இயற்கையான வழிமுறைகளில் தேங்காய் பயன்பாடு முதன்மை வகிக்கிறது. சருமத்துக்கு ஈரப்பதத்தை கொடுப்பதுடன், பொலிவையும் தக்கவைக்கிறது.

abp live

தேங்காய் ஜீரண மண்டலத்தைச் சிறப்பாக்கி, நார்ச்சத்து ஊட்டத்துடன் குடல் நலத்தைப் பாதுகாக்கிறது.

abp live

தேங்காய் தண்ணீர் நீரேற்றத்துக்கு சிறந்ததாக இருப்பதுடன், தேவையான தாத்துக்களுடன் உடல் இயக்கத்தைச் சீராக வைக்கிறது.

abp live

பொட்டாசியம் நிறைந்ததாக இருப்பதுடன், ஒட்டுமொத்த உடல் இயக்கத்தையும் சீராக வைக்கிறது.