40 வயதுக்கு மேல் உடலை நன்றாக பார்த்துக் கொள்வது எப்படி? தசை வலிமையை மேம்படுத்த உடற்பயிற்சி செய்யுங்கள் நேர்மறையாக யோசிக்க முயற்சி செய்யுங்கள் ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை தூங்க வேண்டும் ஆண்டுதோறும் உங்கள் மருத்துவரிடம் சென்று பரிசோதிக்கவும் தேவையான தண்ணீரை குடித்து உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளவும் தியானம் மற்றும் யோகா செய்யுங்கள் மதுபானம் மற்றும் பிற போதை பழக்கங்களைத் தவிர்க்கவும் உங்கள் எதிர்காலத்திற்காகச் சேமிக்கத் தொடங்குங்கள் நல்ல உணவுப்பழக்கம் அவசியமானது