நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த சர்க்கரை இல்லாத டிரிங்க்ஸ்! குளிர்ந்த ப்ரூ காஃபி காஃபியை காய்ச்சி குளிர் சாதன பெட்டியில் வைக்த்து குடிக்கலாம் ப்ரூ காஃபில் இனிக்காத பாதாம் பால் அல்லது தேங்காய் பால் சேர்த்து பருகலாம் புதினா மற்றும் வெள்ளரி பழங்கள் மூலிகை சாறு அருந்தலாம் புதினா மற்றும் வெள்ளரி நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை தரும் தேங்காய் தண்ணீர் இயற்க்கையாகவே இனிப்பு மற்றும் நீரேற்றம் கொண்டது நீரிழிவு நோயாளிகளுக்கு கோடை காலத்தில் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும் இனிக்காத மூலிகை அல்லது கிரீன் டீ காய்ச்சி ஆற்றி விடவும் மூலிகை தேநீரில் சுவைக்காக எலுமிச்சை சேர்த்து குளிர்சாதனபெட்டியில் வைத்து குடிக்கலாம் ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி , ப்ளூபெர்ரி ஸ்மூத்தி அருந்தலாம் பெர்ரிகளுடர் சுவைக்காக இனிக்காத பாதாம்பால் மற்றும் கிரேக்க தயிர் சேர்க்கலாம்