இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவுகள் எது தெரியுமா! இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது!

Published by: விஜய் ராஜேந்திரன்

வெள்ளை ரொட்டி

வெள்ளை ரொட்டிகளில் அதிக கிளைசெமிக் உள்ளது

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் இன்சுலின் சுரப்பை சேதப்படுத்தும்

தயிர்

சுவையூட்டப்பட்ட தயிர் புரதம் அதிகமாக இருந்தாலும் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்

தானியங்கள்

காலை உணவு தானியங்கள் அதிக கிளைசெமிக் குறியீடு உள்ளது

காய்கறிகள்

அதிக கிளைசெமிக் குறியீடு உள்ள காய்கறிகளை தவிர்க்கலாம்

உடனடி லூடுல்ஸ்

உடனடி லூடுல்ஸ் பிரபலமாக இருந்தாலும் சர்க்கரை மற்றும் சோடியம் அளவு அதிகமாக இருக்கும்

பொறித்த உணவு

அதிக உப்பு நிறைந்த பொறித்த உணவுகளை தவிர்க்கலாம்

நோயாளி

இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் நோயாளிக இருந்தால் மருத்துவர் ஆலோசனை பெறவும்