காலையில் ப்ளாக் காஃபி குடிப்பது நல்லதா?

Published by: ஜான்சி ராணி

ப்ளாக் காஃபி அன்றைய நாளை தொடங்குவதற்கான ஆற்றலை அளிகும்.

காஃபியில் உள்ள காஃபின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும். இது கலோரிகளை எரித்து உடல் எடையை குறைக்க உதவும்.

ஹெல்த்லைன் வெளியிட்டுள்ள தகவலில் ப்ளாக் காஃபி இதய பாதிப்புகளை குறைக்கும் என்று சொல்லப்படுகிறது.

ப்ளாக் காஃபி மன அழுத்தம் குறைய உதவும் என சொல்லப்படுகிறது.

இன்சுலின் சென்சிட்டிவிட்டியை அதிகரிக்கும். டைப் -2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்குமாம்.

அளவுடன் ப்ளாக் காஃபி குடிப்பது மூளை செயல்பாட்டிற்கு உதவுமாம்.

காலையில் ப்ளாக் காஃபி குடிப்பது கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

அளவோடு காஃபி குடிப்பது நல்லது.