நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஃபைபர் உணவுகள்!

Published by: ஜான்சி ராணி

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

குடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் வளர உதவும்.

புரோட்டீன் உணவுகள் ப்ரேக் ஆக வேண்டுமானால் தினமும் உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிட வேண்டும்.

Shigella, E.coli Enterobacteriaceae ஆகிய பாக்ட்ரீயாக்கள் குடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பவை.Enterobacteriaceae என்ற அதிகமாக இருந்தால் ஆபத்தானது.

இன்ஃபளமேசன் ஏற்பட்டால் அது குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

குடலில் உள்ள 135 வகையான பாக்டீரியாக்கள் தொற்று நோய்களை எதிர்த்து போராட உதவும் என ஆய்வு இதழில் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தொற்று நோய் ஏற்படுவதையும் தடுக்கும்.