சருமத்திற்கு நம்மில் பலர் அதிக பணம் செலவு செய்து பார்லருக்கு செல்வோம்



விலை உயர்ந்த கிரீம்களை வாங்கி உபயோகிப்போம்



இயற்கை பொருட்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது



கடலை மாவுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவலாம்



எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்யவும்



20 நிமிடங்களுக்குப் பிறகு, முகத்தை தண்ணீரில் நன்கு கழுவவும்



கடலை மாவுடன் தயிர் கலந்து தடவலாம் வாரத்திற்கு 1-2 முறை தடவினால் முகம் பொலிவடையும்



கடலை மாவில் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவலாம்



பளபளப்பாகவும் அழகாகவும் ரோஸ் வாட்டர் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது



கடலை மாவுடன் பச்சைப் பால் கலந்து தடவுவலாம் கடலை மாவு மற்றும் பால் வாரத்திற்கு 1-2 முறை தடவலாம்