நல்ல தூக்கம் வேண்டுமா? இவை கண்டிப்பாக உதவும்! கெமோமில் எண்ணெய் தலை வலி மற்றும் பதற்றத்தை போக்க உதவுகிறது சந்தன எண்ணெய் மனநிலையை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைகிறது லாவெண்டர் எண்ணெய் இது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவலாம் பெப்பர் மிண்ட் எண்ணெய் இதில் உள்ள அழற்சி பண்புகள் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க உதவலாம் சிடார்வுட் எண்ணெய் உடல் வலி, மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றை போக்க உதவுகிறது