ஜங்க் புட் சாப்பிட தோன்றும் எண்ணத்தை குறைக்க டிப்ஸ்!



உடலை எப்போதும் நீறேற்றத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்



ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்



புரதம், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்



தினமும் ஆரோக்கியமான சிற்றுண்டிகளை சாப்பிட வேண்டும்



டீவி பார்த்துக்கொண்டு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்



வாக்கிங் செல்வது, புத்தம் படிப்பது போன்ற புது பழக்கங்களை பின்பற்ற வேண்டும்



மன அழுத்தம் இல்லாமல் உங்களை பார்த்துக்கொள்வது நல்லது



உடலிற்கு தேவையான அளவு தூக்கம் கொடுக்க வேண்டும்