சுடு தண்ணீரில் ஒரு டவலை நனைத்து அதை நன்றாக பிழிந்து விட்டு கழுத்தில் சுற்றிக் கொள்ளவும்



பின் ஒரு கிண்ணத்தில் அரை ஸ்பூன் சர்க்கரை, பாதி எலுமிச்சைப் பழ சாறு எடுத்துக் கொள்ளவும்



இதனுடன் ஒரு ஸ்பூன் கோதுமை மாவு, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும்



இதை எலுமிச்சை தோலின் உட்பகுதியால் தொட்டு கழுத்தில் நன்றாக ஸ்கிரப் செய்யவும்



5 நிமிடம் ஸ்கிரப் செய்த பின் டிஷ்யூ பேப்பரால் துடைக்கவும். தலா 1 தக்காளி, உருளைக்கிழங்கு எடுத்துக் கொள்க



இதை மிக்ஸி ஜாரில் அரைத்து இதன் 2 ஸ்பூன் சாறில் அரிசி மாவு சேர்த்து குழைத்து கழுத்தில் பூசவும்



20 நிமிடங்களுக்கு பின் கழுவவும். இதை தொடர்ந்து செய்து வர நல்ல பலன் கிடைக்கும்