7 நாட்களில் நரை முடி நிரந்தரமாக கருப்பாக இதை மட்டும் சாப்பிடுங்கள்



தவறான உணவுப் பழக்கங்கள் முடியின் ஆரோக்கியத்தைப் பாதித்துவிடுகிறது



குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை நரை முடி பிரச்சனையால் போராடி வருகின்றனர்



மெலனின் எனும் நிறமிதான் நம் தோலின் நிறத்தை நிர்ணயம் செய்கிறது



வேதிப்பொருட்களை அதிகமாகக்கொண்ட ஷாம்பூக்களைப் பயன்படுத்த்துவது காரணமாகலாம்



பாதாமில் உள்ள வைட்டமின் ஈ நல்ல ஆதாரமாக உள்ளது



பெர்ரி சேசத்திலிருந்து மயிர்க்கால்களைப் பாதுகாக்க உதவும்



சர்க்கரைவள்ளி கிழங்கு வைட்டமின் ஏ முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது



காளான் மெலனின் உற்பத்தியை அதிகரிக்கிறது



கீரை முடி உதிர்வதைத் தடுக்கிறது



முட்டையை உட்கொள்வது முடி நரைப்பதைத் தடுக்க உதவுகிறது