மோசமான மனநிலையை சட்டென மாற்ற இதை செய்யுங்க! மனிதர்களால் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது அவ்வப்போது இக்கட்டான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியது இருக்கும் சில சூழலில் நாம் மூட் அவுட் ஆவது சகஜம் தான் இரண்டு நிமிடங்கள் உங்கள் விரல்களுக்கு மசாஜ் செய்தால் ரிலாக்ஸ் ஆன உணர்வு கிடைக்கும் உங்கள் சிறுவயது போட்டோ ஆல்பத்தை பார்க்கலாம் உங்கள் அறையில் இனிய நறுமணமூட்டிகளை பயன்படுத்தலாம் லாவண்டர் நறுமணம் சட்டென்று உங்கள் மனநிலையை மாற்றும் உங்களுக்கு பிடித்த நகைச்சுவை காட்சிகளை பார்த்து ரசிக்கலாம் உங்களுக்கு பிடித்த உணவை செய்து சாப்பிட்டால் நல்ல உணர்வு கிடைக்கும்