உலர் பழங்கள் மற்றும் தானியங்களை ஊற வைப்பதனால் அதன் ஊட்டச்சத்து அதிகரிக்கிறது இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஊறவைத்த கொண்டை கடலை உடல் எடை குறையும் மேலும், உடல் வலிமையும் அதிகரிக்கும் ஊறவைத்த பாதாம் உடலில் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கலாம் கெட்ட கொலஸ்ட்ராலில் இருந்து நிவாரணம் கிடைக்கும் ஊறவைத்த திராட்சை மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு உள்ளது ஊறவைத்த திராட்சையை உட்கொள்வது சிறுநீரக கற்களை நீக்க உதவும் முளைக்கட்டிய பச்சைப் பயிர் பச்சைப்பயிறை உட்கொள்வதால் பல வயிற்று பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்