இரண்டு கப் சப்பாத்தி மாவை மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்



இதனுடன் தேவையான அளவு உப்பு, 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்



இதனுடன் 1 கப் அளவு தண்ணீர் சேர்த்து ஜாரை மூடவும்



இப்போது 40 நிமிடங்கள் மிக்ஸியை இயக்க வேண்டும்



இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி சில நொடிகளில் பிசைந்து விடலாம்



தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்து பிசையலாம்



அவ்வளவுதான் ஈசியா சப்பாத்தி மாவு பிசைந்தாயிற்று