அழுக்கான சீப்புகளை எளிமையான முறையில் சுத்தப்படுத்தலாம்



உபயோகமற்ற ப்ரஷ்சை பயன்படுத்தி க்ளீன் செய்ய வேண்டும்



சீப்பை தண்ணீரில் நனைத்து ஷாம்பு பயன்படுத்தி ப்ரஷ் செய்யவும்



ப்ரஷை கொண்டு சீப்பில் பல் தேய்ப்பது போல் தேய்க்கவும்



சீப்பின் அனைத்துப் பகுதிகளிலும் தேய்க்க வேண்டும்



இப்போது சீப்பை தண்ணீரில் கழுவிக் கொள்ளவும்



சீப்பு அழுக்கில்லாமல் புதிது போல் மாறிவிடும்