ஞாபக சக்தியை மேம்படுத்த உதவும் சிம்பிள் டிப்ஸ்



இரவு 7-9 மணி நேரம் நன்றாக தூங்குவதை உறுதி செய்யவும்



வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்



பழங்கள், காய்கறிகள், முழு தானியங்களை அன்றாட டயட்டில் சேர்க்கவும்



உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்



மன அழுத்தம் நினைவாற்றலை பாதிக்கும். அதனால் யோகா, தியானம் செய்யலாம்



நண்பர் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழியுங்கள்



அன்றாட விஷயங்களை நினைவுக்கு கொண்டு வர, அதற்கான செயலிகளை பயன்படுத்துங்க



கவனம் சிதறும் இடத்தில் இருப்பதை தவிர்க்கவும்



ஒரே மாதிரியான பழக்கத்தை பின்பற்றினால், பல விஷயங்களை நாம் மறக்க மாட்டோம்