சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு முடி கொட்ட காரணம் என்ன?



நீரிழிவு நோய் என்பது ஒரு வளர்சிதை சார்ந்த பிரச்சினையாகும்



இந்தநிலை, மயிர்கால்களில் இரத்த ஓட்டத்தை குறைக்கும்



ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது



நீரிழிவு நோயாளிகளுக்கு முடி வளர்ச்சி சுழற்சி பாதிக்கப்படும்



ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டால் இந்த பிரச்சினையை தடுக்கலாம்



உடற்பயிற்சி மூலம் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தலாம்



உடற்பயிற்சி மூலம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம்



யோகா மற்றும் தியானம் மன அழுத்தத்தை குறைக்க உதவும்



உங்களுக்கு ஏற்ற ஷாம்பு வகைகளை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும்