பப்பாளி பழம் குறைந்த கலோரி கொண்டது.



உடல் எடை குறைப்பதற்கு உதவுமா என்றால்..



ஆம். உதவலாம். ஏனெனில் அதிக ஃபைபர் கொண்டது.



வைட்டமின் சி, ஏ,இ உள்ளிட்ட சத்துக்களும் நிறைந்துள்ளன.



செரிமான திறனை மேம்படுத்தும்.



அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற உணர்வை தடுக்கும்.



இதில் குறைந்த glycemic index இருப்பதால் ரத்ததில் சர்க்கரை அளவை அதிகரிக்காது.



இதிலுள்ள வைட்டமின் பி மெட்டபாலிசம் மேம்பட உதவும்.



நல்ல டீடாக்ஸ் உணவாக பயன்படுத்தலாம்.



இது பொதுவான தகவல் மட்டுமே