கோடைக்காலத்தி பலரும் பல ஆரோக்கிய பிரச்சினைகளால் அவதிப்படுவது வழக்கம்



கோடைக்காலத்தில் சிறுநீர் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? உடலை குளிர்ச்சியாக்க டிப்ஸ்!



காபி அடிக்கடி குடிப்பதை தவிர்த்திடுங்கள்



பூசணி, புடலங்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடலாம்



எலுமிச்சை, புதினா கலந்த நீரை பருகுங்கள்



உங்கள் உடலுக்கு தேவையான தண்ணீரை குடிக்க தவறாதீர்கள்



தர்பூசணி, முலாம் பழம் போன்ற தண்ணீர் நிறைந்த பழங்களை சாப்பிடலாம்



நுங்கு சாப்பிடுவதால் உடல் குளர்ச்சி அடையும்



இளநீரை அடிக்கடி குடிக்கலாம்



நீங்கள் எங்கு சென்றாலும் தண்ணீர் பாட்டிலை உடன் எடுத்து செல்லுங்கள்