abp live

ஆரோக்கியமான உணவுமுறையை உறுதிசெய்வது எப்படி?

Published by: ஜான்சி ராணி
abp live

ஆரோக்கியமான உணவு சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம்.

abp live

'உணவுக்கட்டுப்பாடு' - இதை தவறாகப் புரிந்துகொண்டு சாப்பிடாமல் இருப்பது, காலை உணவை தவிர்ப்பது போன்ற விஷயங்களை பலரும் செய்து வருகின்றனர்.

abp live

காலை உணவைத் தவிர்த்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். இதனால் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

abp live

காலை உணவை தவிர்ப்பதால் பசியைக் கட்டுப்படுத்த முடியாமல் நொறுக்குத்தீனிகள் மீது கவனம் செல்லும். மதிய உணவை அளவுக்கு அதிகமாக சாப்பிட நேரிடும்.

abp live

பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள், துரித உணவுகள், சர்க்கரை மற்றும் கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது

abp live

காலை உணவாக முழு தானியங்கள், பழங்கள், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்

abp live

மதிய மற்றும் இரவு உணவாக கோழி இறைச்சி அல்லது மீன், வேகவைத்த காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.

abp live

எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவது பழங்களை சாப்பிடலாம். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

abp live

சரிவிகித உணவு, சீரான உணமுறை, உடற்பயிற்சி ஆகியவற்றை பின்பற்றுவது நல்லது.