இந்தியாவின் டாப் 8 பணக்கார பெண்கள்
abp live

இந்தியாவின் டாப் 8 பணக்கார பெண்கள்

Published by: ABP NADU
Image Source: Meta AI
abp live

இந்தியாவின் டாப் 8 செல்வந்த பெண்களின் பட்டியல் இங்கு உள்ளது

Image Source: canva
சாவித்ரி ஜிந்தால்
abp live

சாவித்ரி ஜிந்தால்

O.P. ஜிண்டால் குழும நிறுவனத்தின் தலைவர், இவர் இந்தியாவின் பணக்கார பெண். இவரது சொத்து மதிப்பு $34.3 பில்லியன் ( ரூ.2,84,000 கோடி). அரசியலிலும் செயல்பட்டு, ஹரியானாவின் அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

Image Source: Twitter/@BiIndia
ரேகா ஜுன்ஜுன்வாலா
abp live

ரேகா ஜுன்ஜுன்வாலா

இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளரான இவர், $8 பில்லியன் (ரூ.66,000 கோடி) சொத்து மதிப்பு கொண்டவர். இவருடைய கணவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இந்தியாவின் வாரன் பஃபெட் என அழைக்கப்பட்டார்.

Image Source: Twitter/@BiIndia
abp live

ரேணுகா ஜக்தியானி

இவர் லேண்ட்மார்க் குழும நிறுவனத்தின் தலைவர், $5.6 பில்லியன் (ரூ. 46,000 கோடி) சொத்து உடையவர். மத்திய கிழக்கு, இந்தியா, தெற்கு ஆசியாவில் லேண்ட்மார்க் குழுமம் பெரும் வணிக வளங்களை கொண்டுள்ளது.

Image Source: Twitter/@BiIndia
abp live

வினோத் குப்தா

ஹேவெல்ஸ் நிறுவனத்தின் முக்கிய தலைவர் ஆவார். இவர் இந்தியாவின் நான்காவது பணக்கார பெண். இவரின் சொத்து மதிப்பு $4.7 பில்லியன் (ரூ. 39,000 கோடி) ஆகும். ஹேவெல்ஸ் இந்தியாவின் முன்னணி மின்சாதன நிறுவனங்களில் ஒன்றாகும்.

Image Source: Twitter/@BiIndia
abp live

ஸ்மிதா கிருஷ்ணா

கோத்ரேஜ் குடும்பத்தின் முக்கியமான உறுப்பினர், $3.5 பில்லியன் (ரூ. 29,000 கோடி) சொத்து மதிப்பு உடையவர். கோத்ரேஜ் குழுமம் பாரம்பரியமாக இந்திய வணிகத்தில் பெரும் தாக்கம் செலுத்தி வருகிறது.

Image Source: Twitter/@BiIndia
abp live

கிரண் மஜுந்தார்-ஷா

இவர் பயோக்கான் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேனேஜிங் டைரக்டர் ஆவார், $3.4 பில்லியன் (ரூ. 28,000 கோடி) சொத்து மதிப்பு கொண்டவர். இந்தியாவின் டாப் மருத்துவ தொழிலதிபர்களில் ஒருவர்.

Image Source: Twitter/@BiIndia
abp live

ராதா வேம்பு

சோகோ (Zoho) நிறுவனத்தின் இணை நிறுவனர், $3.2 பில்லியன் (ரூ.26,000 கோடி) சொத்து மதிப்பு உடையவர். இந்தியாவின் மென்பொருள் வளர்ச்சியில் சோகோ மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளார்.

Image Source: Twitter/@BiIndia
abp live

அனு ஆகா

தெர்மாக்ஸ் (Thermax) நிறுவனத்தின் தலைவராக இருந்தார், இவரின் சொத்து மதிப்பு $3.1 பில்லியன் (ரூ.25,000 கோடி) ஆகும். இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியில் தெர்மாக்ஸ் முக்கிய இடம் வகிக்கிறது.

Image Source: Twitter/@BiIndia