மரணத்திற்குப் பிறகும் உடலின் எந்த உறுப்புகள் உயிருடன் இருக்கும் தெரியுமா.?

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: freepik

மனிதனின் மரணத்திற்குப் பிறகு, உடல் எரிக்கப்படலாம் அல்லது புதைக்கப்படலாம்.

Image Source: pexels

மனிதனின் மரணத்திற்குப் பிறகு, உடலின் வெப்பநிலை குறைகிறது மற்றும் தோலின் நிறம் வெளிறிப் போகிறது.

Image Source: freepik

உங்களுக்குத் தெரியுமா இறந்த பிறகு உடலின் எந்த உறுப்புகள் உயிருடன் இருக்கும்

Image Source: pexels

சில முறை உடலின் சில உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பால் அறுவை சிகிச்சை மூலம் மாற்றப்படுகின்றன

Image Source: pexels

கல்லீரல், சிறுநீரகம் மற்றும் இதயம் ஆகியவை அடங்கும்.

Image Source: pexels

இதயம் 4-6 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும்

Image Source: pexels

கல்லீரல் இறப்புக்குப் பின் 8-12 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும்.

Image Source: freepik

சிறுநீரகம் 24 முதல் 36 மணி நேரம் வரை, சில சமயங்களில் சுமார் 72 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும்.

Image Source: freepik

மனிதர்களுக்கு பார்வையை கொடுக்கும் கண் 6-8 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும்.

Image Source: pexels

உடலின் எலும்புகளை 24 மணி நேரத்திற்குள் வெளியே எடுக்க முடியும்.

Image Source: pexels