பழங்களை சாப்பிடும்போது இந்த தவறுகளை பண்ணவே பண்ணாதீங்க



தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது



தினசரி ஏதேனும் ஒரு பழத்தை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்



உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் எளிதாக கிடைக்கின்றன



பழத்தின் முழு சத்தும் கிடைக்க எவற்றையெல்லாம் செய்யக்கூடாது தெரியுமா



பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும்



நீண்ட காலத்திற்கு சேமித்து வைத்த பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும்



பழச்சாறுக்கு பதில் பழங்களாகவே உட்கொள்ளலாம்



இரவில் பழங்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும்



குளிர்ந்த பழுக்காத பழங்களை உட்கொள்வதை தவிர்க்கவும்