அடிக்கடி தலைசுற்றல் ஏற்படுகிறதா? காரணம் என்ன?



தலைசுற்றல் என்பது நோய் அல்ல அறிகுறி



ரத்த அழுத்தம் அதிகமாக அல்லது குறைவாக இருக்கும் போது ஏற்படலாம்



சர்க்கரையின் அளவு குறைவது அல்லது அதிகரிக்கும் போது ஏற்படலாம்



கழுத்து எலும்பு தேய்மானம் போன்ற பல காரணங்களால் தலைசுற்றல் ஏற்படலாம்



1 சதவீதம் பேருக்கு, மூளையில் கட்டி உருவாவதால் தலைசுற்றல் வரலாம்



தலைசுற்றல் 99 சதவீதம் சாதாரண பிரச்சினைதான்



தலைசுற்றல் வந்தால் சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும்



தலைசுற்றினால், இனிப்பு உணவுகளை கொஞ்சம் சாப்பிடலாம், சிறிது ஓய்வு எடுக்கலாம்



நிலைமை மோசமாக சென்றால், மருத்துவரை அணுகவும்