வெறும் வயிற்றில் வெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..



வெள்ளை பூசணிக்காயில், முழுக்க முழுக்க நீர்ச்சத்து இருக்கிறது



அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவதில்லை



வெள்ளை பூசணிக்காயில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன



உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுகளை நீக்க உதவலாம்



சிறுநீர்ப்பையின் வழக்கமான செயல்பாட்டை ஊக்குவிக்க உதவலாம்



இருமல் மற்றும் சளி போன்ற காலநிலை நோய்களுக்கு உதவலாம்



கடுமையான வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளை சரிசெய்ய உதவலாம்



அஜீரணம் மற்றும் வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது



எடையை குறைக்க இந்த ஜூஸை குடிக்கலாம்