கர்ப்பமாக இருக்கும் பெண்களே.. குமட்டலை போக்க டிப்ஸ் இதோ!



மசக்கை பெரும்பாலான கர்ப்பிணிகளை பாடாய் படுத்துகிறது



காலையில் எழுந்த உடன் சோர்வு, வாந்தி, குமட்டல், மயக்கம் ஏற்படும்



சிலருக்கு கர்ப்பம் ஆன முதல் மூன்று மாதங்கள் வரை இந்த பிரச்சினை இருக்கும்



போதிய அளவு தண்ணீர் குடிப்பதை மறக்கக் கூடாது



உண்ணும் அளவை ஆறு பகுதியாகப் பிரித்து, அவ்வப்போது சாப்பிடலாம்



எலுமிச்சை,புதினா வாசனையை நுகர்வதும் பெரிதும் உதவியாக இருக்கும்



சர்க்கரை அல்லது இனிப்பு பண்டங்கள் சாப்பிடுவதைக் குறைக்கவும்



குறைந்த பட்சம் 10 முதல் 15 நிமிடங்கள் வரை யோகா செய்வது பலனளிக்கும்



மனதை நேர்மறையாக வைத்திருக்க வேண்டும்



கடினமான வேலைகளை செய்ய வேண்டாம். உடலை நன்றாக பார்த்துக்கொள்ளவும்