ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் சூப்பர் காம்போ.. இதை ட்ரை பண்ணுங்க!



சாதத்தில் கொஞ்சம் நெய் ஊற்றி சாப்பிடலாம்



மஞ்சள், கருப்பு மிளகு காம்போ சளி பிரச்சினையை போக்கும்



எலுமிச்சை மற்றும் தேன் காம்போ குமட்டலை போக்கும்



இஞ்சி மற்றும் தேன் காம்போ தொண்டை புண்ணை ஆற்றும்



யோகர்ட் உடன் பழங்களை சேர்த்துக்கொள்ளலாம்



கொத்தமல்லி மற்றும் சீரகம் ஜீரணத்திற்கு உதவும்



பாஸ்மதி அரிசி மற்றும் வெண்டைக்காய் காம்போ சுவையாக இருக்கும்



பாதாம் மற்றும் பால் உடலுக்கு வலுவூட்டும்



ஒவ்வாமை உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனையை பெறவும்