வெயில் கால தலைமுடி பராமரிப்பு.. இதை ஃபாலோ பண்ணி பாருங்க!



வெயில் காலத்தில் தலைமுடியின் வேர் எளிதில் வறட்சி அடைந்துவிடும்



பொடுகுத் தொல்லை அதிகரிக்கும், முடி உதிர்தலும் அதிகரிக்கும்



மூன்று மாதங்களுக்கு ஒரு முறை முடியை ட்ரிம் செய்ய வேண்டும்



வெளியே செல்லும் முன் தலையை துணியால் மூடவும்



மயிர் கால்களை மென்மையாக்க, எண்ணெய், கண்டீஷனர் உதவும்



வேர்களின் வறட்சியைத் தடுக்க தேங்காய் எண்ணெய் தடவலாம்



இளநீர் அருந்துவதாலும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்



முடியை இறுக்கமாகக் கட்டாமல் லூஸான ஹேர் ஸ்டைலை பின்பற்றலாம்



பெரிய பல் கொண்ட சீப்பை பயன்படுத்துங்கள்