உங்கள் பழைய துணிகளை வீசி எறியாதீர்கள்..இப்படி பயன்படுத்துங்கள்!



பழைய டீ ஷ்ர்ட்டுகளை வெட்டி பெல்டுகள் செய்யலாம்



பழைய ஜூன்ஸ் பேண்டுகளை வெட்டி ஸ்கர்ட்டுகளாக பயன்படுத்தலாம்



நிறம் மங்கிய உடைகளை டை செய்து பயன்படுத்தலாம்



உங்கள் பழைய டீ ஷ்ரட்டை வெட்டி க்ராப் டாப்பாக பயன்படுத்தலாம்



போரான உங்கள் பழைய உடைகளை என்ப்ராய்டரி செய்து பயன்படுத்தலாம்



உங்கள் பழைய துப்பட்டாகளை வைத்து கிமோனோக்கள் செய்து பயன்படுத்தலாம்



உங்கள் பழைய டீ ஷர்டை டோட் பேக்குகளாக பயன்படுத்தலாம்