காலை வெறும் வயிற்றில் சியா விதை நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! செரிமானத்தை ஊக்குவிக்கும், குடல் இயக்கத்தை மேம்படுத்தலாம் சியா விதைகளில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது உணவு உறிஞ்சுவதை மெதுவாக்கலாம், எடை இழப்புக்கு உதவலாம் சியா விதைகள் 14% புரதத்தால் ஆனது. இதில் அமினோ அமிலங்களும் உள்ளன சியா விதைகள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் சிறந்தவை சியா விதைகள், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம் சியா விதைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட கூடாது. ஒவ்வாமை உள்ளவர்கள் இதை தவிர்க்கவும் முன்குறிப்பிட்டவை அனைத்தும் பொதுவான தகவல்களே. மருத்துவ நிபுணர்களின் கருத்து அல்ல