5 முட்டை ஓடுகளை மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். சிறிதளவு குளியல் சோப்பை எடுத்துக் கொள்ளவும்



குளியல் சோப்பை காய் சீவலை கொண்டு துருவி 2 ஸ்பூன் அளவு ஜாரில் சேர்க்கவும்



இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்தில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்



வீட்டில் இருக்கும் அடிப்பிடித்த மற்றும், தீக்கறை உள்ள பாத்திரத்தை எடுத்துக் கொள்க



நாம் தயாரித்து வைத்துள்ள இந்த லிக்விடைக் கொண்டு பாத்திரத்தை எளிதில் கழுவலாம்



கம்பி நாரால் இந்த லிக்விடை தொட்டு பாத்திரம் தேய்த்தால் பளீச்சென மாறி விடும்



விடாப்பிடியான கறைகளை நீக்க இந்த லிக்விடை பயன்படுத்தி கழுவலாம்