நாம் துணி துவைக்க பயன்படுத்தும் லிக்விடை அதிக காசு கொடுத்த வாங்க தேவையில்லை



ஒரு பத்து ரூபாய் சோப்பை காய் சீவலை பயன்படுத்தி துருவிக்கொள்ளவும்



இதை முக்கால் லிட்டர் சுடு தண்ணீரில் சேர்க்கவும்.இதில் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்



இதனுடன் 2 ஸ்பூன் சால்ட், துணி வாசனைக்கு பயன்படுத்தும் லிக்விட் 2 ஸ்பூன் சேர்க்கவும்



சோப்பு கரைந்ததும் இந்த தண்ணீரை ஆற வைத்து பாட்டிலில் ஊற்றி மூடி கொள்ளவும்



துணி துவைக்கும் லிக்விடுக்கு பதில் இதை பயன்படுத்தி துணி வைக்கலாம்



துணி பளீச்சென இருப்பதுடன் நல்ல வாசனையாக இருக்கும்