பீட்ரூட்டை இப்படி யூஸ் செய்தால் முகம் பொலிவாகும்

Published by: விஜய் ராஜேந்திரன்

சருமத்தில் வறட்சி

போதுமான ஊட்டச்சத்து மற்றும் சரியான பராமரிப்பு இல்லாததன் காரணமாக, சருமத்தில் வறட்சி, எரிச்சல், பருக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனை வரலாம்

விளைவுகளை ஏற்படுத்தும் பொருட்கள்

பலர் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இவை சில சமயங்களில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தலாம்

சரும பராமரிப்பு

அதன் படி, சரும பராமரிப்பில் பீட்ரூட் ஒரு சிறந்த இயற்கையான தேர்வாக அமைகிறது

ஊட்டச்சத்துக்கள்

இதன் ஊட்டச்சத்துக்கள் சருமத்தின் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளின் தோற்றத்தைக் குறைக்கலாம்

சருமத்தை ஈரப்பதமாக்கும்

சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கும் அரிப்புகளை சமாளிக்கவும் பீட்ரூட் சிறந்த வழியாக அமைகிறது

முகப்பரு

சருமத்திற்கு பீட்ரூட் சாறு பயன்படுத்துவது முகப்பரு மற்றும் பருக்களை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய பங்களிக்கிறது

வைட்டமின் சி

பீட்ரூட்டில் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவை சருமத்தை பளபளப்பாக வைக்கும்

சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மை

பீட்ரூட்டில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்றவை கொலாஜன் உற்பத்தியை தூண்டுகிறது. இவை சருமத்தில் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்த உதவும்

பீட்ரூட் ஃபேஸ் மாஸ்க்

பீட்ரூட்டை அரைத்து தயிர் போன்ற பொருள்களுடன் சேர்த்து பேஸ்ட் தயாரித்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவலாம்