சர்க்கரை அளவை குறைக்க உதவும் உணவு பொருட்கள்!

Published by: விஜய் ராஜேந்திரன்

வேப்பிலை

சர்க்கரை அளவைக் குறைக்க வேப்பிலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேப்பிலையை உலர்த்தி பொடி செய்து அதை தண்ணீரில் கலந்து உட்கொள்ளலாம்

இலவங்கப்பட்டை

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும் மசாலாக்களில் இலவங்கப்பட்டை மிக முக்கியமானது. இது இன்சுலின் உற்பத்தியை சீராக்கி இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்

பாகற்காய்

பாகற்காய் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் ஒரு ஆரோக்கியமான காயாகும். நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி இதனை தங்கள் உனவில் சேர்ப்பது நல்லது

வெந்தயம்

வெந்தயத்தில் உள்ள பண்புகள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும். இதை இரவில் ஊற வைத்து காலையில் இதன் தண்ணீரை குடிக்கலாம்

கிலோய் சாறு

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ள நீரிழிவு நோயாளிகள் கிலோய் சாறு குடிக்க வேண்டும். இது சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது

கிராம்பு

கிராம்பு பல வித அரோக்கிய நன்மைகள் நிறைந்த ஒரு மசாலா ஆகும். இதில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் பண்புகள் அதிகமாக உள்ளன.

துளசி

துளசி பல வித ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்

மருத்துவ ஆலோசனை

இவை அனைத்து பொதுவான தகவல்கள் இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்