முட்டை சாப்பிடுவதால் கருவில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கலாம்



டைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்த இனிப்பு உருளைக்கிழங்கை எடுத்துக் கொள்ளவும்



உடலில் இரும்புச்சத்து அதிகரிக்க கீரை வகைகளை சாப்பிட வேண்டும்



பீன்ஸ், கொண்டைக்கடலை, சேயா பீன்ஸ் நரம்பு செயல்பட்டை அதிகரிக்கலாம்



வாழைப்பழத்தில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளதால் தினசரி உணவில் சேர்க்கவும்



சியா விதை, பால், தயிர், சீஸ் போன்ற கேல்சியம் நிறைந்த உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்ளவும்



மல்டிகிரைன் ரொட்டி, முழு தானிய பாஸ்தா, உருளைக்கிழங்கு, அரிசி போன்ற கார்போஹைட் உணவுகளை சேர்க்கவும்



மல்டிகிரைன் ரொட்டி, முழு தானிய பாஸ்தா, உருளைக்கிழங்கு, அரிசி போன்ற கார்போஹைட் உணவுகளை சேர்க்கவும்



ஆரோக்கியமான புரதம் நிறைந்த மீன், கோழி, மெலிந்த இறைச்சி போன்றவற்றை சேர்த்து கொள்ளவும்



உளர் பழங்கள் கர்ப்ப காலத்தில் இரும்பு, நார்ச்சத்துகளை வழங்கும்