பசியை அதிகரிக்க தினமும் உணவில் சேர்த்துகொள்ள வேண்டிய உணவுகள் பற்றிய ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கும் டிப்ஸ்களை இங்கே காணலாம்
பிரண்டை இயற்கையாகவே பசியை தூண்டும். பிரண்டை வாயு மற்றும் செரிமான கோளாறை சரி செய்யலாம். பிரண்டையை ஊறுகாய், துவையலாக செய்யது சாப்பிடலாம்
தண்ணீருக்கு பதில் மோர் குடிப்பதால் உடலில் நீயே இழப்பை தடுப்பதோடு பசியையும் அதிகரிக்கலாம். மேலும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமானத்தை அதிகரிக்கலாம்
இஞ்சி நம் உடலில் பசியை தூண்டுவதோடு, உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். தேநீரில் கலந்து குடிக்கலாம்
பழச்சாறு காலையில் குடித்து வந்தால் பசியை தூண்டலாம். குறிப்பாக ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை போன்ற பழச்சாறுகளை குடிக்கலாம்
மிளகாய் நாம் உணவில் சேர்த்து கொள்வதால் பசியை அதிகரிக்கலாம். அதே சமயம் அதிகமாக சேர்த்து கொண்டால் வயிற்றுப் புண் உண்டாகலாம்