நோட்டில் ஏதேனும் எழுதி கொண்டிருக்கும் போது டீ, காபி கொட்டி விட்டதா?



உடனே அதன் மீது ஒரு நாப்கின் அல்லது டயப்பரை வைக்கவும்



நாப்கினை கொட்டிய டீயின் மீது வைத்து லேசாக அழுத்தி எடுக்கவும்



இப்போது அந்த டீ முழுவதையும் நாப்கின் உறிஞ்சிக் கொள்ளும்



டீ, காபியின் கரை சுத்தமாக நோட்டில் இருக்காது



அந்த பேப்பரின் அடுத்த பக்கத்திலும் கரைப்படாது



முக்கியமான நோட்டு புத்தகத்தில் டீ கொட்டி விட்டால் இந்த டிப்ஸ் பயன்படும்