சர்க்கரை நோயாளிகளும் இந்த பழங்களை தயக்கம் இல்லாமல் சாப்பிடலாம்! நல்ல கொழுப்புகளை கொண்ட அவகோடா அதிக நார்ச்சத்து கொண்ட ராஸ்பெர்ரி இனிப்பு வகைகளில் சேர்க்கப்படும் க்ரான்பெர்ரி வைட்டமின் சி, வைட்டமின் ஏ கொண்ட பப்பாளி வைட்டமின் சி, நார்ச்சத்து கொண்ட கொய்யா குறைந்த அளவிலான சர்க்கரை கொண்ட எலுமிச்சை ராஸ்பெர்ரிகளை போல ப்ளாக் பெர்ரிகளையும் சாப்பிடலாம்