abp live

வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த உதவும் உணவுகள்!

Published by: ஜான்சி ராணி
abp live

வளர்ச்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த உதவும் உணவுகள் பற்றி இங்கே காணலாம்.

காஃபி
abp live

காஃபி

காஃபி குடிப்பது வளர்ச்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும். குறைந்த அளவு காஃபி குடிப்பது நல்லது. காஃபின் அதிகமாக சாப்பிட கூடாது.

குடை மிளகாய்
abp live

குடை மிளகாய்

குடை மிளகாயில் ‘கேப்சிகம்’ என்ற பொருள் இருப்பதால் கலோரிகள் எரிய உதவுகிறது.

abp live

டீ

ஹெர்பல் டீ குடிப்பது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும்.

abp live

நட்ஸ் மற்றும் சீட்ஸ்

நட்ஸ் மற்றும் சீட்ஸ் ஊட்டச்சத்து நிறைந்தது.

abp live

abp live

முழு தானியங்கள்

முழு தானியங்கள் இரும்புச் சத்து நிறைந்தது.இது தைராய்டு சுரப்பு சீராக செயல்பட உதவும்.

abp live

இஞ்சி

இஞ்சியில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் பண்பு இருக்கிறது. இது உடல் எடையை நிர்வகிக்க, உடலில் கொழுப்பு சேராமல் இருக்க உதவும்.

abp live

தண்ணீர்

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும்.