குளிர்காலத்தில் அவசியம் சாப்பிட வேண்டிய பேரீச்சை - ஏன்?

ஆற்றலை அதிகரிக்கும்

பேரீச்சம்பழம் சோர்வு மற்றும் ஆற்றலை ஊக்கபடுத்த உதவுகிறது.

செரிமான மேம்பாடு

இதில் நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை தடுக்கிறது.

நோய் எதிப்பு சக்தி

பேரீச்சம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்கள் உள்ளன, அவை நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்க உதவுகின்றன.

உடல் வெப்பநிலை

உடலில் வெப்பமயமாதல் விளைவை ஏற்படுத்த உதவுகிறது

வலி நிவாரணம்

பேரீச்சம்பழத்தில் மெக்னீசியம் உள்ளதால் வலிநிவாரணியாக பயன்படுகிறது.

மூளை ஆரோக்கியம்

அறிவாற்றல் செயல்பாட்டிற்கு உதவுகிறது.

இதய ஆரோக்கியம்

பேரீச்சம்பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளது, இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும்.

தோல் ஆரோக்கியம்

இதில் வைட்டமின்கள் உள்ளன, அவை சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கவும் இயற்கையான பளபளப்பைக் கொடுக்கவும் உதவும்.

பாக்டீரியாக்களுக்கு எதிரான பாதுகாப்பு

ஈ.கோலை மற்றும் நிமோனியா போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களுக்கு எதிராக பேரிச்சம்பழம் பாதுகாக்கும் என்று சொல்லப்படுகிறது.