அழகான முடி வேண்டுமா? அப்போ இதையெல்லாம் இரவில் பின்பற்றுங்கள்!



ஈரமான முடியுடன் தூங்குவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்



தூங்கும் முன் அகலமான சீப்பை கொண்டு முடியின் சிக்கலை எடுக்கவும்



முடி உதிர்வை ஏற்படுத்தும், முடியை சேதப்படுத்தும் பொருட்களை தவிர்க்கவும்



தூங்கும் முன் உங்கள் முடியில் சீரம் தடவலாம்



தூங்கும் போது முடியை இருக்கமாக கட்டாமல் தளர்வாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்



உங்கள் தலைமுடியை மாதத்திற்கு இரண்டு முறை தவறாமல் டிரிம் செய்ய வேண்டும்



தலைக்கு பட்டுப்போன்ற தலையணையை பயன்படுத்த வேண்டும்



இறுக்கமான ஹேர் ஸ்டைல்களை தவிர்க்க வேண்டும்



முடிந்த வரை மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்