சுரைக்காயில் நிறைந்துள்ள அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்

Published by: அனுஷ் ச

சுரைக்காயில் பல வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான தாவர கலவைகள் நிறைந்துள்ளது

இதில் கரோட்டினாய்டுகள் போன்ற பல ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளது

இதில் இருக்கும் வைட்டமின்கள் கண் தொடர்பான பிரச்சனைகளை குறைக்கலாம்

சுரைக்காயில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் கரோட்டினாய்டுகள் இதய அபாயத்தை குறைக்கலாம்

சுரைக்காயை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையை சீராக்கி செரிமானத்தை ஊக்குவிக்கலாம்

சுரைக்காய் விதை சாறை குடித்து வந்தால் புரோஸ்டேட் ஆரோக்கியம் மேம்படலாம்

சுரைக்காய் சாறு சில புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கலாம்

இதில் உள்ள லுடீன், ஜீயாக்சாண்டின், வைட்டமின் கே மற்றும் மெக்னீசியம் எலும்புகளை வலுவாக்கலாம்

சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் பசியைப் கட்டுப்படுத்தி எடையை குறைப்பதற்கு உதவலாம்

இவை அனைத்தும் பொதுவான தகவல்களே மருத்துவர்களின் கருத்துக்கள் மாறுபடலாம்