தினமும் ஒரு கப் தயிர் சாதம் போதும்.. மொத்த உடம்பும் சுத்தமாகும்!



வெயிலால் நாம் பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்போம்



வெயிலை சமாளிப்பதற்கு உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்



தயிரை நாம் பல வழிகளில் உட்கொள்ளலாம்



தயிர் சாதத்தில் புரோட்டீன், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்து அதிகளவில் உள்ளன



தயிர் சாதம் உடல் எடையைக் குறைக்கவும் உதவி புரியும்



வயிறு மற்றும் செரிமான பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்



ஒரு கப் தயிர் சாதமானது தேவையான ஆற்றலை வழங்கக்கூடும்



சருமம் சுத்தமாகவும், பொலிவோடும் இருக்க உதவலாம்



தயிர் சாதத்துடன் பழங்களை சேர்த்துக்கொள்ளலாம்



மதிய உணவில் இதை சேர்த்துக்கொள்ளலாம்