வெயில் காலத்தில் ஆடையில்லாமல் தூங்கினால் என்னாகும் தெரியுமா?



உங்கள் சருமம் நன்றாக சுவாசிக்கும்



சரும தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்



வசதியாக தூங்கினால் கண்களை சுற்றிய வீக்கம் குறையும்



நன்றாக தூங்கும் போது உடல் எடை கட்டுக்குள் இருக்கலாம்



மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



தலையில் இருந்து கால் வரை இரத்த ஓட்டம் சீராக இருக்கும்



மன அழுத்தத்தை குறைக்கிறது



உங்கள் உடலில் கார்டிசோலின் (Stress Hormone) அளவைக் குறைக்கலாம்