கோடை வெயின் தாக்கம் பல்வேறூ இடங்களில் கடுமையாக உள்ளது. வெப்ப அலைக்கு உயிரிழப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெப்ப அலையில் இருந்து கண்களை பாதுகாக்க நிபுணர்கள் அளிக்கும் டிப்ஸ் காணலாம். சன் க்ளாஸ் அணியலாம் . அதன் மூலம் கண்களை சூரிய கதிர்களிடமிருந்து பாதுகாக்க முடியும். UV ப்ரோடக்சன் கொண்டவற்றை அணியலாம். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். கண்களில் உள்ள ஈரப்பதத்தை பாதுகாக்க இது உதவும். வெயிலில் வெளியே செல்லும்போது தொப்பி அணியலாம். வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம். கண்களுக்கு ஐ ட்ராப்ஸ் பயன்படுத்தலாம், தேவையெனில்,. மருத்துவரை அணுகுவது நல்லது. ஸ்க்ரீன் நேரத்தை குறைக்க வேண்டும்.